மனிதன் மரணத்திற்கு பிறகு 3 நிமிடம் நடக்கும் நிகழ்வுகள் இவைதானா?

8632

மனிதனின் மரணத்திற்குபிறகு மூன்று நிமிடம் அவனது நினைவுகள் இருக்கும் என சமிபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மரணத்தின் போதுமுலையின் செயல் பாடுகள் அடங்கிய 20 முதல் 30 விநாடிகள் அவனது இருதய துடிப்பு நின்றுவிடும்.அதன் பிறகு அவனால் எதையும் உணர முடியாது.

நியூயார்க் பல்கலைகழகஉதவி பேராசிரியர் dr.sam parnia அவரது ஆய்வு அனுபவத்தில் இருந்து தெரிவித்தாவது, மனிதன்இறந்த பிறகும் உயிர் வாழ்கிறான் என்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்தவிஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழு 4 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில் இருதய துடிப்பு அடங்கியபின்னர் அதில் இருந்து உயிர் பிழைத்த 40 சதவித பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது அவர்கள்இறந்த பிறகும் நினைவலைகள் மற்றும் ஏண்ணங்களின் ஒட்டம் இருந்ததாகவும் அதுவே அவர்கள்மீண்டும் பிழைபதற்க்கு காரணம் என்றும் கூருகின்றனர். இந்த நினைவுகள் ஒருவரை மரணத்தில்இருந்து கூட காத்துள்ளது என்கிறார்கள்.

மரணத்தின் விழிம்பிற்க்கு சென்று மீண்டவர்கள் மாயஅலைகள் தோன்றுவதுபோல இருப்பதாகவும் கூறியுள்ளனர்.