முகநூலில் பயணிக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் உங்கள் அன்புச் சகோதரியின் பணிவான வேண்டுகோள்…!!

497

முகநூல் மற்றும் Whats app ,Whats app status ,Hike, Viber, Instagram, Skype, போன்றவற்றை பயன்படுத்தும் என் உடன்பிறவா சகோதரிகளே தங்களின் புகைபடங்களை எதிலும் வைத்துவிட வேண்டாம்.

தற்போது நடைமுறையில் photo editor மிகவும் பிரபலமான முறையில் வளச்சி அடைந்துள்ளது. யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம்.

தங்களின் புகைபடங்களை Download செய்து விபச்சாரிகளின் உடையில்ல உடம்பில் உங்கள் தலையை பழியாக்க பல பல கும்பல்கள் காத்துக் கிடக்கின்றன.

எதிலுமே அறியாத தெரியாத நபர்களிடம் தங்களின் புகைப்படம் இலக்கங்களை அனுப்ப வேண்டாம்.தற்சமயம் முகநூலில் fack ஐடியில் பல மகான்கள் வலம்வருகின்றன.

Whats app ,Whats app status ,Hike, Viber, Instagram, Skype க்கான பட முடிவு

அவற்றை கண்டறிய பல வழிமுறைகள் உள்ளது.

1. முதலில் About ல் பார்க்கவும் அவர்கள் கூறும் வயதும் About பதிவு செய்துள்ள வயதும் சரியாக உள்ளதா என்று.

அவர்களின் Status மற்றும் Upload போட்டோவை பார்க்கவும்.
எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் Status போடாமல் இருக்கமாட்டாங்க. Fack idல போட்டோ மட்டும் இருக்கும் Status இருக்காது.

அவர்களின் Friends list ஐப் பார்க்கவும்.
அவர்கள் Like செய்துள்ள Pageயை பார்க்கவும். எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் Like Pageல் மாட்டி கொள்வான்.
5.விடாமல் மெசேஜ் செய்துதொல்லை செய்வார்கள்.

6.அவர்களின் விளாசத்தை கூறாமல் உங்களின் விளாசத்தை மட்டும் கேட்டறிவார்கள்.

7.Messenger ல் விடாமல் போன்செய்பார்கள்.

நீங்கள் பெண்ணாக இருந்தாலும் நான் பையன் என்று கூறுங்கள் உங்களை உடனே block செய்வார்கள்.

தாய்மார்களே தயவு செய்து புதுமுகநூல் பயன்படுத்துபவர்கள் தங்களின் போன் நம்பரை முதலில் Remove செய்யுங்கள்.

தொடர்புடைய படம்

அவற்றை செய்யும் முறை

1, About ல் சென்று Contact info வை click செய்யவும்

2.சிறிது கீழே சென்று Contact info எதிர்புரம் உங்களின் போன்நம்பரும் Edit என்றும் இருக்கும்.Edit ஐ Click செய்யவும்.

3.பின்பு உங்களின் போன் நம்பரும் வரும் அதன் எதிர்புரதில் சிரிய டப்பா ஒன்று இருக்கும் அதை click செய்தால் Friends, public, only me என இருக்கும். நீங்கள் பார்த்ததில்.onlyme இல்லையென்றால் More options னை Click செய்தால் அதில் Only me இருக்கும் அதை click செய்து கிலே சென்று Save என்ற பட்டனை Click செய்தால் உங்களின் நம்பரை நீங்கள் மட்டுமே காண முடியும்.

Whats app ,Whats app status ,Hike, Viber, Instagram, Skype க்கான பட முடிவு

இது ஆண்களுக்கும் பெண்களும் தெரிந்து கொள்ளுங்கள் தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களின் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

தங்களுடன் ஒரு பெண் பேசவில்லையென்றால் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். நம் வீட்டிலும் அம்மா என்ற தெய்வம் வாழ்வதை மறந்து விட வேண்டாம்.இவ்வுலகில் ஆண் பெண் இருவரும் சமம் உறுப்புகள் மட்டுமே வேறு. இந்த பெண் இல்லையென்றால் எதோ ஒரு மூலையில் உங்களுக்காக ஒரு பெண் கண்டிப்பாக காத்திருப்பால்.

Whats app ,Whats app status ,Hike, Viber, Instagram, Skype க்கான பட முடிவு

பிடிக்கவில்லையென்றால், விபசாரியாக இருந்தாலும் தொடக் கூடாது என்பது பல மானிடர்களின் கொள்ளை. ஐந்து நிமிட உடல் சுகத்திற்காக ஒரு பெண்ணிண் வாழ்க்கையை கெடுத்துவிட வேண்டாம்.தாய் தந்தைகள் எண்ணற்ற கனவுகளோடு வீட்டில் வளர்த்து வருகின்றனர்.

அடுத்த பெண்ணிடம் பேசுவது சந்தோஷம் கிடையாது. தன் தாய், தங்கை, தாரத்திடம் ,ஐந்து நிமிடம் பேசினால் போதும். அதை விட சந்தோஷத்தை வேற்று பெண்களால் கொடுக்க முடியாது.மனிதனாக பிறப்பது அறிது. இன்று இருப்போம். நாளை இருப்போமா என்று நமக்கே தெரியாது. மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்வோம்.