ராகவா லாரன்ஸ் மகள் மற்றும் மனைவியை பார்த்திருக்கீங்களா: வைரலாகும் புகைப்படங்கள்..!

505

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அரசியல் ஈடு பாட்டிலும் மக்கள் மற்றும் சமூக நலத்திலும் அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர் .

அது போலவே அப்போதில் இருந்து இப்போதுவரை மக்கள் மற்றும் ஊனமுற்றோரின் மீது தனி அக்கறை காட்டி வருபவர் நடிகர் லாரான்ஸ் . அவர் அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு லதா என்ற மனைவியும், ராகவி என்ற ஒரு மகளும் உள்ளனர். ராகவி கடந்த 1999ஆம் ஆண்டு பிறந்தார். ராகவேந்திராவின் தீவிர பக்தரான இவர் தன்னுடைய மகளுக்கு ராகவி என்று பெயர் வைத்துள்ளார்.

சென்னையிலுள்ள எஸ்.பி.ஓ.எஸ் பள்ளியில் தான் படித்துள்ளார் ராகவி. பள்ளியில் படிக்கும்போதே இவர் தன்னுடைய அப்பாவை போலவே அவரது ட்ரஸ்ட்டில் உறுப்பினராகி அங்குள்ள குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

மேலும், இவர் +2 ல் நல்ல மதிப்பெண் எடுத்தால் தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து, தற்போது அங்கு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ராகவிக்கும் தன்னுடைய தந்தையின் நடனம் மிகவும் பிடிக்குமாம். இதனால் இவர் தனது கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு தனது அப்பாவை கெஞ்சி வரவழைத்து அந்த ஸ்டேஜில் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளனர்.

இவரும் லாரன்ஸை போலவே ஒரு நல்ல நடன இருக்குனராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.