விவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

737

ரிவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

ரம்யாவும் அப்ரஜீத் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின்பு திருமணம் பிரச்சினை காரணத்தால் தனது கணவரை பிரிந்துள்ளார்.

ரம்யா திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார். பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார். தற்போது தனது படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கம். மேலும், சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த கவர்ச்சியான சமீபத்தில் ஒரு குட்டையான ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.

 

vj ramya hot pics க்கான பட முடிவு

vj ramya hot pics க்கான பட முடிவு

vj ramya hot pics க்கான பட முடிவு

தொடர்புடைய படம்