வீட்டின் உரிமையாளரின் செயல்: அறை முழுவதும் இருந்த பெண்களின் ஆபாச படங்கள்

460

#United Kingdom
பிரித்தானியாவில் வீட்டில் இருந்த அறை ஒன்றில் பெண்கள் அரைநிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்ததால் இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் Coventry பகுதியின் Mulliner வீதியில் உள்ள வீட்டை விற்பதற்காக வீட்டின் உரிமையாளர் விளம்பரப்படுத்தும் படி கூறியுள்ளார்.

இதனால் வீட்டில் இருந்த ஒவ்வொரு அறைகளையும் பார்த்து வந்த போது, வீட்டின் உரிமையாளர் அறையில் இருந்த சுவற்றில் பெண்கள் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்துள்ளன. இதை அவர் அகற்றுவதற்கு மறந்துள்ளார்.

இருப்பினும் அந்த புகைப்படத்தோடு இரண்டு அறை, ஒரு சமயலறை மற்றும் கழிப்பறை கொண்ட இந்த வீடு £85,000-க்கு விற்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வீட்டை விட இந்த வீட்டின் அறையில் இருந்த புகைப்படங்கள் தொடர்பானவை தான் வை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.