45 வயதில் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள ஷில்பா ஷெட்டி..!

472

நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ராஜ்குந்த்ரேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

படங்களில் நடிப்பது கிடையாது என்றாலும் தன்னுடைய உடலை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டிருக்கிறார். அடிக்கடி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ள அம்மணி.
அங்கிருந்த படி தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஆங்கில பத்திரிக்கையான FEMINA-வின் அட்டை படத்திற்காக படு சூடான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு 45 வயதா..? என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
அந்தப் புகைப்படங்கள் இதோ..

shilpa-shetty-3

shilpa-shetty-2

Shilpa Shetty hot photo shoot க்கான பட முடிவு

Shilpa Shetty hot photo shoot க்கான பட முடிவு

தொடர்புடைய படம்

தொடர்புடைய படம்