48 நாட்கள் இதை சாப்பிட்டால் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஒருபோதும் வராது..!

3795

48 நாட்கள் இதை சாப்பிட்டால் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஒருபோதும் வராது..! – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கும் அற்புத ஜூஸ்

இந்த முறையை முயற்சித்து தான் பாருங்களேன். நல்ல பலன்களே கிடைக்கும்.

வெள்ளரிக்காய், புதினா ,எலுமிச்சை, இஞ்சி போன்றவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை மற்றும் நச்சுக்களை நீக்குகிறது.

ஆகவே இத்தகைய பொருட்களை மட்டுமே மூலப் பொருட்களாக்கி செய்யப்படும் ஜூஸின் மூலம் உடல் எடை குறைவது கண்கூடாக தெரியும்.

ஒரே வாரத்தில் உங்கள் தொப்பையின் அளவு குறைந்துள்ளதைக் கண்டு நீங்களே ஆச்சர்யம் அடைவீர்கள்.

தேவையான மூலப் பொருட்கள்
  • வெள்ளரிக்காய் 1
  • எலுமிச்சை இரண்டு
  • எலுமிச்சங்காய் இரண்டு
  • புதினா இலைகள் ஒரு கைப்பிடி
  • இஞ்சி சிறிதளவு துருவியது
  • தண்ணீர் 2.5 லி

1 வெள்ளரிக்காய் மற்றும் 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டவும். அதனை தனியே வைக்கவும். மீதமுள்ள 3 எலுமிச்சைகளை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விடவும்.

அதனுடன் 1.5லி தண்ணீரை ஊற்றவும். புதினாவை நறுக்கி இந்த கலவையில் ஊற்றி சிறிது நேரம் வேக விடவும்.

பின் அதில் வெட்டி வைத்த வெள்ளரிக்காய் கலவைகளை போட்டு துருவிய இஞ்சியை சேர்க்கவும். அதனோடு மீதமுள்ள ஒரு லிட்டர் தண்ணீரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து பின் இறக்கவும்.

24மணி நேரம் ஊறியபின் இந்தக் கலவையை எடுத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதால் ஒரே வாரத்தில் தொப்பையில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.